அனைத்துத் தரங்களினதும் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தர அனுமதி

Teachmore

பாடசாலையின் அனைத்துத் தரங்களையும் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் அழைப்பதற்கு கல்வி அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி முதல் இது அமுலாகின்றது. 
தரம் 1 முதல் 13 வரை கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை இயல்புநிலையில் பேணுவதற்கு கல்வி அமைச்சு விடுத்திருந்த கோரிக்கைக்கு  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். 
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!