• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்

August 14, 2022
in செய்திகள்
Reading Time: 2 mins read
gk
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

 

AVvXsEip4z0XONTTKevkX0HU7NV9miqB cfvbbkdVWxGwVCfJRo4biXiYTlUyQNwcamX7vvSfdYxcz3dGs7WWbMsN Ld lYmv54LawXDu2L9R06JT3FMrun4SSPxdu1O6mRTNubQoE8VIvQZOb8ALAssT5ghmCdQHZ6EukXT6ypDgGKmqwqFHC

அனைத்து அரச அலுவலர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் எவருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்று விசாரிக்க உரிமை உண்டு, அத்தகைய விசாரணையின் போது அந்த அதிகாரி முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றால், அது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உரிமை அவருக்கு இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

தாய்மொழிப் புலமை உள்ளவராலேயே முழுமையான மனிதராக திகழ முடியும்

Next Post

அதிபர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள் (IM-GEN1)

Related Posts

Around 10 New Univeraities to be established

Around 10 New Univeraities to be established

September 7, 2023
National University of Education from next Year

National University of Education from next Year

September 7, 2023
No Job for 70% of Arts Graduates

No Job for 70% of Arts Graduates

August 22, 2023
One exam per Year – New Announcement

One exam per Year – New Announcement

August 6, 2023
Next Post

அதிபர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள் (IM-GEN1)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

பட்டதாரி பயிலுனர் பயிற்சியை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடப்படும் – ஜனாதிபதி

March 5, 2020

மாணவர்களை வெயில் நேரங்களில் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம்

January 28, 2019

Diploma in Information Systems and Technology

February 2, 2019
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • பிள்ளைகளிடத்தில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் நவீன ஊடகங்களின் பங்களிப்பு
  • Vacancies – South Eastern University of Sri Lanka.
  • O/L Examination may also be postponed – Minister

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!