அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது
அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள செலவு குறைப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில், அரச அதிகாரிகளின் தொலைதொடர்பு கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக 2022.01.12 ஆம் திகதி நிதி அமைச்சு வெளியிட்டுள்ள விளக்கம் பின்வருமாறு