அரச இலக்கிய விருதுவிழா 2022
2022 அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பாக நூல்களைப் பெற்று் கொள்ளல் தற்போது ஆரமபிக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை முதற்பதிப்பாக வெளியிடப்பட்ட 48 பக்கங்களுக்கு குறையாத நூல்களை சமர்ப்பிக்க முடியும்
ஏற்கப்படும் இறுதித் திகதி 2022 மார்ச் 25