அதிபர் – ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று கல்வி அமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.
இன்று கல்வி அமைச்சில் இடம் பெற்ற விசேட வைபவத்தில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆசிரியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.
Related