ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்கக் கோரி வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்கக் கோரி புல்மோட்டை மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த பிரச்சினை புல்மோட்டை மத்திய கல்லூரியில் மாத்திரமல்லாமல் திருகோணமலை கல்வி வலையத்தின் குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பல பாடசாலைகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!