ஆசிரியர், அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்டும் சம்பளத்தில் குறையும் கட்டாய அறவீடு

 

ஆசிரியர், அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்டும் சம்பளத்தில்  குறையும் கட்டாய அறவீடு

 

சம்பள முரண்பாட்டு தீர்வின்போது சுமார் 4,000/= தொடக்கம் 20,000/= க்கு மேல் சேவைக் காலத்தின்படி சம்பள அதிகரிப்பு கிடைக்கவுள்ளது.

அதிகரிக்கப்பட்ட தொகையில் பின்வரும் தொகை ஆசிரியர்களிடம் 6%மும்  ,அதிபர்களிடம் 7% முமாக விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதிக்கு கழிக்கப்படும். (அட்டவணை ஜனவரி மாத அதிகரிப்பின் அடிப்படையில்)

-அன்பு ஜவஹர்ஷா-

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!