ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

 

Teachmore

ஆசிரியர் அதிபர் சமபள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுச் சேவைகள் சுற்றுநிருபம் 3/2016 ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ஏற்கனவே இணக்கப்பாடு காணப்பட்ட சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை நடைமுறைப்படுத்த இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!