அரச பாடசாலைக்கு நியமனம் பெறுபவர்களின் சுயவிபரக் கோவையில் பின்வரும் ஆவணங்களைப் பேண வேண்டும்.
1. நியமனக் கடிதம்
2. நியமனத்தை ஏற்றுக் கொண்ட கடிதம்
3. அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்திரட்டுப் புத்தகத்தின் குறிப்பு
4. வதிவிடம் தொடர்பான கிராமசேவை அலுவரின் அத்தாட்சிப் பத்திரம்
5. கல்வி, தொழிற்றகைமைத் தகைமைகளும் சான்றிதழ்களும்
6. கல்வி, தொழிற்றகைமை சான்றிதழ்களின் உறுதி செய்த பிரதிகள்
7. தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி
8. சத்திய உறுதியூரை (பொது 276 படிவம்)
9. சேவை ஒப்பந்தம் (பொது 160)
10. மருத்துவ சோதனையாளர் அறிக்கை (பொது169)
11. சொத்து வெளிப்படுத்தல் படிவம் (பொது 161)
12. பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி
13. வரலாற்றுத் தாள் (பொது 53ஏ)
14. விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியில் அங்கத்துவம் பெறும் விண்ணப்பம் (பொது 860)
15. விதவைகள் அநாதைகள் ஓய்வூதிய நிதியில் அங்கத்துவ இலக்கம்
16. அரச சேவையில் இருந்து நீங்காமைக்கான பிரகடனம்
17. விவாகச் சான்றிதழ்
18. பிள்ளைகள் பிறப்பு, மரணம் தொடர்பான பத்திரங்கள்
19. நிரந்தரமாக்கப்பட்டதற்கான கடிதம்
20. பதவியுயர்வூக் கடிதங்கள்
21. பதவியுயர்வை ஏற்ற கடிதங்கள்
22. மாகாண சபைக்கு உள்வாங்கப்பட்ட கடிதம்
23. சம்பள ஏற்ற கடிதங்கள்
24. சம்பள மாற்றக் கடிதங்கள்
25. இடமாற்றக் கடிதங்கள்
26. இடமாற்ற பதவிஏற்புக் கடிதங்கள்
27. சம்பளமற்ற விடுமுறை தொடர்பான கடிதங்கள்
28. புகழுரைகள், எச்சரிக்கைகள்
29. அக்கரஹார காப்புறுதியில் இணைத்தல் கடிதம்
30. ஓய்வு
விண்ணப்பமும், சேவை முற்றுப் பெறுதல் கடிதம்