உயர் தரப் பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறும்

உயர் தர் பரீட்சையை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

இதன்படி, ஏற்பனவே திட்டமிட்டதன் அடிப்படையில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!