உயர் தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்
உயர் தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டை பெற பாடசாலைக்கு வருகை தரும் போது விசேட பிரியாவிடை வைபவங்களை ஒழுங்கு செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. திரு தர்மசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலமையில் வைபவங்களை நடாத்துவது ஆபத்தானது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்