உயர் தர மாணவர்களுக்கான அறிவித்தல்

 

தற்போது கொரோனா தொற்று பரவியுள்ள சூழலில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் முடியுமானவரை ஒன்றுசேர  வேண்டாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!