ஓய்வு பெற்றோரை சேவையில் ஈடுபட அழைப்பு

 

ஓய்வுபெற்ற ரயில் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் திரும்ப அழைக்கப்படுவார்கள் என ரயில்வே துணைப் பொது அதிகாரி டி.ஜி.  செனவிரத்ன தெரிவித்தார்.

 புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 புகையிரத கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையினால் தொடரூந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.teachmore

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!