• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Advertise with Us
  • Contact US
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home Uncategorized

கல்வித் துறைசார் வாண்மையாளர்களுக்கு கல்வி அமைச்சரால் அடையாள அட்டை

August 2, 2020
in Uncategorized
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram
 

IMG 20200802 095412
நாட்டில்  கல்வித் துறையில் சேவையாற்றும் ஆசிரியர் உட்பட்ட அனைத்து வாண்மையாளர்களுக்கும் அவர்களின் தொழில் கௌரவத்தினை ஏற்படுத்துவதற்க்காக உத்தியோகப்பூர்வ அடையாள அட்டையினை வழங்க கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தீர்மானித்துள்ளார்.
 வைத்தியர்கள், பொறியியலாளர் ,கணக்காளர்கள் உட்பட்ட வாண்மை மிக்கவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  போல கல்விப்புலத்தில் சேவையாற்றும் அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர், சேவை ,கல்வி நிர்வாக சேவை ,இலங்கை கல்வியியலாளர் சேவையினை சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அட்டை நவீன தொழில் நுட்பத்துடன் கூடியதாக அமைவதுடன் இதன் மூலம் கல்விப் புலத்தில் சேவையாற்றுபவர்களுக்கு பல விசேட சேவைகளை வழங்கவுள்ளதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post

தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு

Next Post

Mathematics -G.C.E (O/L) – Past Papers (2015-2019) ENGLISH Medium

Related Posts

Salary not enough for living expenses – Joseph Stalin

Salary not enough for living expenses – Joseph Stalin

September 20, 2022
Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

Salaries of teachers and public servants are not enough. We will start Aragalaya again

September 18, 2022

Papers of Grade 5 Scholarship and GCE (O/L) exam based on Essential Learning Content

September 9, 2022
Aptitude test

APTITUDE TEST for BACHELOR OF SCIENCE IN INFORMATION TECHNOLOGY DEGREE PROGRAMME AT THE RAJARATA UNIVERSITY OF SRI LANKA AND THE UNIVERSITY OF VAVUNIYA

September 4, 2022
Next Post

Mathematics -G.C.E (O/L) - Past Papers (2015-2019) ENGLISH Medium

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

No Job for 70% of Arts Graduates

No Job for 70% of Arts Graduates

August 22, 2023

மேல்மாகாணத்தில் சர்வதேச பாடசாலைகளின் அனுமதி இரத்து செய்யப்படும்

January 29, 2019

வெட்டுப்புள்ளி சிக்கல் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு

February 16, 2021
Facebook Whatsapp Telegram Youtube
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Advertise with Us
  • Contact US

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  •  Master of Philosophy in Education (MPhil(Ed)) – NIE
  • Application for serving as an External Supervisor/Invigilator – 2024 Open University
  • MASTER OF EDUCATION 2023/24 – UNIVERSITY OF JAFFNA

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!