கல்விமுதுமாணி தெரிவுப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் பீடத்தின் அறிவிப்பு.

மார்ச் 26 நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த கல்விமாணிப் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

The selection examination of MEd -2021/2022 which was scheduled to be held on 26 March 2022 has been postponted until further notice..! The new date will be informed due course…..!

Faculty of Graduate Studies,
University of Jaffna

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!