குறுந்தகவல் மூலம் தடுப்பூசி ஏற்றிமை பற்றி உறுதிப்படுத்த முடியும்

குறுந்தகவல் ஊடாக தடுப்பூசி ஏற்றப்பட்டமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறை ஒன்றை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

1919 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு்ள்ளதா எத்தனை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தடுப்பூசி அட்டைக்கு மாற்றீடாக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வருமாறு குறுந்தகவல் ஒன்றை அனுப்புவதன் மூலம் உங்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையை உறுதி செய்து கொள்ள முடியும்

VAC<space>NIC Number & Send to 1919

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!