கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Teachmore

வணிக பொருளியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

Teachmore

 ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

Teachmore

கடந்த பட்டமளிப்பின் போது, வேந்தர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் இடம் பட்டச் சான்றிதழ் பெறாத மாணவர்கள் தற்போதைய உப வேந்தர் பேராசிரியர் திரிமதி சந்திரிகா என் விஜேயரத்ன இடமே பட்டச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.

அவருடைய மூன்று வருட பதவிக் காலம் முடிவடைந்த்தை அடுத்த, அவருக்குப் பதிலாகவே புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!