சட்ட நுழைவுப் பரீட்சை- ஆங்கிலப் பாடத்தை மீள நடாத்துதல்

 

சட்ட நுழைவுப் பரீட்சையின் ஆங்கிலப் பரீட்சை மீள நடாத்துதல் தொடர்பாக பரீட்சைகத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அப்பரீட்சை 2022.02.05 ஆம் திகதி நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!