NEWS சுகாதார தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை February 10, 2022 Teacher 0 Comments சுகாதார தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.அரச தாதியர் சங்கத்திற்கும் அதன் தலைவர் சமன் ரத்னபிரியவிற்கும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.SHARE the Knowledge