தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை பெறுபேறு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைப்பு

 

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

2017-2019 குழுவினரின் இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் உயர் சபைகளால் அனுமதிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கல்வி அமைச்சின் ஊடாக விரைவில் .அடுத்த கட்ட நியமன நவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!