வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கல் திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் உங்கள் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்களின் பெயர் விபரங்களை பின்வரும் ஒழுங்கின் படி, நிரப்பி கல்வி அமைச்சுக்கு 0701.2022 ஆம் திகதி 4.00 மணிக்கு முன்னர் பெக்ஸ் மற்றும் ஈமெயில் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
பெக்ஸ் – 011785491
மின்னஞ்சல் – [email protected]
மேலதிக தகவல்கள் 0112785239, 0112784533