• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்
No Result
View All Result
TeachMore.lk
Home செய்திகள்

தேசிய பாடசாலை இடமாற்ற விண்ணப்பத்தை விரைவில் கோருக

August 14, 2022
in செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

 

AVvXsEiiDgTRKnnZgZDABhFhal8eASZnPpQh3aYHoVu4YA0oKOVVHikXC7uhF7qSTLbkieIm EcIlumjIz24 O3NL3z8s0cH7naeioZH cxIQB9zfMKKxb3HnZurNOw31WCOkFLwb0UlJcfPHWzRKW6B1w aoF9IHwKis3h9

இந்த வருடத்திற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் ஏப்ரல் 07 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெற வேண்டிய போதிலும், இது தொடர்பில் விண்ணப்பங்கள் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.

 எனினும் சில அதிபர்கள் தமது பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேறு பாடசாலைகளில் ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும், இவ்வாறான இடமாற்றங்கள் அதிபர்களின் நண்பர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் எனவும் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 எனவே இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு தேசிய பாடசாலைகளுக்கு  முறையாக இடமாற்றம் கோர கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  

கோவிட் 19 நிலைமை காரணமாக கடந்த வருடத்திலும் இடமாற்றங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவே இவ்வருடத்திற்கு உரிய இடமாற்றங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இடமாற்றம் முறையாக அமுல்படுத்தும் போது புதிய தவணையில் புதிய பாடசாலையில் கடமைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 கடந்த வருடத்திற்கான பாடசாலைத் தவணைக் காலம் ஏப்ரல் 07ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், அதற்குள் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related

Previous Post

தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள் நியமனம் கோரி போராட்டத்திற்கு தயார்

Next Post

தாய்மொழிப் புலமை உள்ளவராலேயே முழுமையான மனிதராக திகழ முடியும்

Related Posts

Holiday for Muslim schools from Tuesday

Holiday for Muslim schools from Tuesday

February 5, 2023
Admission for university vacancies to be completed before 15th February

Admission for university vacancies to be completed before 15th February

February 5, 2023
14 organizations call for child psychology training to be mandatory for teacher appointments!

14 organizations call for child psychology training to be mandatory for teacher appointments!

February 4, 2023
Announcement on Graduate Teaching Application

Announcement on Graduate Teaching Application

February 2, 2023
Next Post

தாய்மொழிப் புலமை உள்ளவராலேயே முழுமையான மனிதராக திகழ முடியும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

மருத்துவ விடயங்களுக்கான நிறைவு கான் மற்றும் துணை மருத்துவ சேவையின் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை இணைத்தல் 2020

February 17, 2021

மலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல்!

January 31, 2019
MEME 20220511 094228 edit 107474110026829

சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்படவில்லை

May 11, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

Recent Posts

  • Holiday for Muslim schools from Tuesday
  • Admission for university vacancies to be completed before 15th February
  • Courses in Textile & Apparel Technology – Sri Lanka Institute of Textile and Apparel (SLITA)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • TEACHINGS
    • Modules for EB
    • கட்டுரைகள்

© 2022 Teachmore.lk

error: Content is protected !!