நியமனம் பெறவுள்ள டிப்ளோமாதாரிகளின் பெயர்களை வெளியிடாத மாகாணங்கள்

வடக்கு, தென், சப்ரகமுவ தவிர்ந்த மாகாணங்கள் நியமனம் பெறவுள்ள டிப்ளோமாதாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடாது பாதுகாக்கின்றன.

சில மாகாணங்கள் நியமனப் பெயர் பட்டியலை வெளிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது. ஒரு சில மாகாணங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பாடசாலைகளின் நியனப் பட்டியலை வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கல்வி அமைச்சு வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் இப்பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!