நியமனம் பெறவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான அறிவித்தல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கான நியனமங்கள் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி அமுலாகும் வகையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நியமனம் பெறவுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளில் தேசிய பாடசாலைகளுக்கான நியனத்தைப் பெற்றுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் 4 ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபரைச் சந்தித்துப் பெற்றுக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணப் பாடசாலைகளுக்கான நியமனம் கிடைத்துள்ளவர்களுக்கு நியமனக் கடிதங்களை மாகாணங்கள் ஊடாக நியமனங்கள் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சும் அறிவித்துள்ளது.

நியனம் பெறவுள்ள பாடசாலைகளின் விபரங்களை பின்வரும் இணைப்பில் பார்த்துக் கொள்ள முடியும்.

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கான நியமனம் – Click Here

පත්වීම් ලැබීමට නියමිත ජාතික අධ්‍යාපන විද්‍යාපීඨවල ඩිප්ලෝමාධාරීන් ජාතික පාසල්වලට පත්වීම් ලැබූවන් සඳහා පත්වීම් ලිපි ලබන 04 වැනිදා විද්‍යාල විදුහල්පතිවරයා හමුවී ලබා ගන්නා ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය නිවේදනය කරයි.

පළාත් පාසල් සඳහා පත්වීම් ලැබූවන් සඳහා පළාත් හරහා පත්වීම් ලිපි නිකුත් කරන බව ද අධ්‍යාපන අමාත්‍යාංශය නිවේදනය කරයි.

පත් කිරීමට නියමිත පාසල් පිළිබඳ විස්තර පහත සබැඳියෙන් බලන්න. – CLICK HERE

Teachmore

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!