பயிலுநர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020 வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்தல் 2022

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலிருக்கும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இருப்பதால் அது தொடர்பான விண்ணப்பங்களை கோறும் பணி இணைய (Online) வழி ஊடாக மேற்கொள்ள கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக dorec.moe.gov.lk ஊடாக கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து 2022.03.01 திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்.  

https://teachmore.lk/2022/03/%e0%b6%85%e0%b6%b7%e0%b7%8a%e0%b6%ba%e0%b7%8f%e0%b7%83%e0%b6%bd%e0%b7%8f%e0%b6%b7%e0%b7%93-%e0%b6%8b%e0%b6%b4%e0%b7%8f%e0%b6%b0%e0%b7%92%e0%b6%b0%e0%b7%8f%e0%b6%bb%e0%b7%93-%e0%b6%9a%e0%b7%8a/
Teachmore
SHARE the Knowledge

3 thoughts on “பயிலுநர் வேலைத்திட்டத்தின் கீழ் 2018/2019/2020 வருடங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களை தேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்தல் 2022

 • March 1, 2022 at 10:09 am
  Permalink

  I am a Geography special degree holder who have graduated from Sabaragamuwa University of Sri Lanka in the medium of English. I able to speak and fleunt in Three languages as Tamil, English and Sinhala.

  Reply
 • March 9, 2022 at 4:32 pm
  Permalink

  Iam General Arts Degree holder(Hindu civilization,Education & Philosophy), who have graduated from Eastern University of Srilanka in the medium tamil.

  Reply

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!