பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற 2020 A/L மாணவர்களுக்கான பல்கலைக்கழக பதிவு நாளை (26) ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
විශ්වවිද්යාල ප්රවේශය සඳහා සුදුසුකම් ලැබූ 2020 උසස්පෙළ සිසුන් සඳහා, විශ්වවිද්යාල ලියාපදිංචිය හෙට (26) ආරම්භවීමට නියමිත බව විශ්වවිද්යාල ප්රතිපාදන කොමිෂන් සභාව නිවේදනය කර සිටියි.
එය දෙසැම්බර් 05 දක්වා සිදු කෙරෙන බවද පැවසේ.