பாடசாலைகளில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்கள் பதினெட்டாயிரம் பேர், 21 ஆம் திகதி பாடசாலை வருவது கட்டாயம் என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை போதவில்லை என்றால், மேலதிகமாக பட்டதாரி பயிலுனர்களை இணைப்புச் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இணைப்புச் செய்யப்பட்டுள்ள பயிலுனர்கள் 18000 பேரும் கட்டாயம் கடமைக்கு சமூகளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச சேவையில் நியமிக்கப்பட்ட 58 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களில் 18000 பேர் பாடசாலைகளில் இணணப்புச் செய்யப்பட்டுள்ளனர்.