தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மாகாண ஆளுனர்களுடனான இணக்கப்பாட்டை அடுத்து, 200 க்கு குறைவான பிள்ளைகளைக் கொண்ட ஆரம்ப வகுப்பு, பாடசாலைகளை முதலாம் கட்டமாக எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்