• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home COURSES

வெளிவாரி கற்கைகளைத் தொடரும் ஆசிரியர்களை பல்கலைக்கழங்களுக்கு அனுமதித்தல்

August 7, 2020
in COURSES
Reading Time: 2 mins read
Share on FacebookShare on WhatsAppShare on Telegram
mn

கல்வி அமைச்சு

பொதுக் கலைத் தகைமை (வெளிவாரி) பரீட்சை (ஆங்கிலப் பாடத்துடன்) மற்றும் விஞ்ஞானமாணி (வெளிவாரி) பட்டத்தின் முதல் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களை பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளல் – கற்கையாண்டு 2019/ 2020

2019/ 2020 ஆம் கல்வியாண்டில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள பாடநெறிகளைத் தொடர்வதற்கு இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்காக பொதுக் கல்வித் தகைமை (வெளிவாரி) பரீட்சை (ஆங்கிலப் பாடத்துடன்) மற்றும் விஞ்ஞானமாணி (வெளிவாரி) பட்டத்தின் முதலாவது பரீட்சையில் சித்தியடைந்துள்ள அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

(i) ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட கலைப்பட்டப் பாடநெறி 

(ii) விஞ்ஞானமாணி பட்டப் பாடநெறி.

2. விண்ணப்பதாரிகள் இதற்காகப் பின்வரும் தகைமைகளைப் பெற்றிருத்தல் வேண்டும் :

(i) கலைப் பட்டத்திற்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் 2015 ஆம் ஆண்டு அல்லது அதற்கு

பின்னர் நடாத்தப்பட்ட பொதுக் கலைத் தகைமை (வெளிவாரி) பரீட்சையில் (ஆங்கிலப் பாடத்துடன் கூடிய) சித்தியடைந்திருத்தல் வேண்டும்

(ii) உயிரியல் விஞ்ஞானம், பௌதீகவியல் விஞ்ஞானம் அல்லது பிரயோக விஞ்ஞானம் ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் ஆசிரியர்கள் 2015 ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் நடாத்தப்பட்ட விஞ்ஞானமானி (வெளிவாரி) பட்டத்தின் முதல் கட்டப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

(iii) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினத்தன்று ஆசிரியராக 5 வருட சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியதுடன் நியமனம் நிரந்தரமாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

(iv) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றிலோ தேசிய கல்வி நிறுவகத்திலோ பாடநெறிகளை தொடர்வதற்காகப் பதிவூ செய்தவராக இருக்கக் கூடாது.

(v) யாதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் அல்லது பிரயோக விஞ்ஞானம் போன்ற பாடநெறிகளுக்கு தெரிவூ செய்யப்பட வேண்டி இருப்பின் அதற்காக க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் அல்லது விஞ்ஞானமாணி (வெளிவாரி) பட்டத்தின் முதல் கட்டப் பரீட்சையில் அல்லது உரிய பல்கலைக்கழகத்தினால் அடிப்படை தகைமையாகக் கருதப்படும் பாடங்களில் உரிய சித்தியினை பெற்றிருத்தல் வேண்டும்

(vi) இப்பாடநெறியினை தொடர்வதற்கு தெரிவூ செய்யப்படும் ஆசிரியர்களுக்கு கற்கை விடுமுறை வழங்கப்பட வேண்டி இருக்கும் என்பதனால் கற்கை விடுமுறை பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமை கொண்ட ஆசிரியர்கள் மாத்திரமே விண்ணப்பித்தல் வேண்டும்.

3. இதனடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பொதுக் கலைத் தகைமை (வெளிவாரி) பரீட்சை (ஆங்கிலப் பாடத்துடன்) அல்லது விஞ்ஞானமாணி (வெளிவாரி) பட்டத்தின் முதலாவது பரீட்சையில் பெற்ற மொத்தப் புள்ளிகள் மற்றும் உரிய பாடங்களுக்குப் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் நேர்முகப் பரீடசையில் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையிலுமாகும்.

4. சம்பளத்துடனான விடுமுறை பெற்றுக்கொள்வதற்குள்ள உரிமைகள் பற்றி நேர்முகப் பரீட்சையின்போது வினவப்படும்.

5. பட்டம் பெற்றுக்கொண்ட பின்பு பட்டதாரி ஆசிரியா; நியமனம் வழங்குவதற்கான பொறுப்பை இவ்வமைச்சு ஏற்றுக்கொள்ளாது.

6. அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சேவை செய்யூம் ஆசிரியர்களினால் சமர்ப்பிக்கப்படும்

விண்ணப்பப்படிவங்களில் அப்பாடசாலையின் அதிபர்) முகாமையாளரால் உரிய ஆசிரியருக்காக கற்கை விடுமுறை அனுமதிக்கப்பட முடியூம்/ முடியாது என்பது தொடா;பாக குறிப்பிடுதல் வேண்டும்.

7. அரசாங்க ஆசிரியர்களின் விண்ணப்பப் படிவங்கள் அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களினாலும், அரசாங்க அனுமதிபெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் உரிய அதிபர்/ முகாமையாளர் ஆகியோராலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

8. சகல விண்ணப்பப்படிவங்களும் இங்கு கீழே குறிப்பிடப்படுகின்ற மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கேற்ப தயாரித்து இரண்டு (2) பிரதிகளாக ”செயலாளர், கல்வி அமைச்சு, ‘இசுருபாய”, பத்தரமுல்ல”” என்ற முகவரிக்கு 2020.08.14 ஆந் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவூத்தபாலில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப்படிவத்தை இட்டு அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”2019/ 2020 இல் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் (ஆசிரியர்களுக்காக)”” என்று குறிப்பிடுதல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் விசேட அறிவித்தல்கள் பிரிவிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

என். எச். எம். சித்ரானந்த,

செயலாளர்,

கல்வி அமைச்சு.

கல்வி அமைச்சு,

‘இசுருபாய”,

பத்தரமுல்லை

1596771697 2020 08 07 I IIA E 09

1596771697 2020 08 07 I IIA E 101596771697 2020 08 07 I IIA E 11

Previous Post

Timetable : Bachelor of Businesses Administration 1st Semester Examination

Next Post

Master’s Degree in Entrepreneurship

Related Posts

Diploma in Early Childhood Care and Development Programme - 2022/2023 - Pass List

Diploma in Early Childhood Care and Development Programme – 2022/2023 – Pass List

November 30, 2023
Diploma in Library and Information Services – 2021/2022 – Pass List

Diploma in Library and Information Services – 2021/2022 – Pass List

November 30, 2023
K Tec Courses 2023/24 Sri Lanka Korea National Vocational Training Institute

K Tec Courses 2023/24 Sri Lanka Korea National Vocational Training Institute

November 27, 2023
Online English Literature Seminars for GCE A/L 2023 Students

Online English Literature Seminars for GCE A/L 2023 Students

November 25, 2023
Next Post

Master’s Degree in Entrepreneurship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

Online Application for Sri Lanka Law College

Online Application for Sri Lanka Law College General Law Entrance Examination 2024

July 17, 2023

இலங்கை – உலக வங்கி 15 கோடி டொலர் பெறுமதியான உடன்படிக்கைகளில் கைச்சாத்து

April 18, 2019

அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்க இணக்கம்

March 3, 2021
Facebook Whatsapp Telegram Youtube
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Diploma in Early Childhood Care and Development Programme – 2022/2023 – Pass List
  • Diploma in Library and Information Services – 2021/2022 – Pass List
  • Diploma in Sign Language (DSL) – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!