ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கற்றல் நடவடிக்கைகள் ஜனவரியில் ஆரம்பம்

Teachmore

கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகவியல் பீடத்தின் புதிய கல்வியாண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகவியல் பீடத்தில் பதிவுசெய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான நடவடிக்கைகள் ஜனவரி 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் ஒன்லைனில் நடத்தப்படும்.

தேவையான தகவல்களை http://fhss.sjp.sc.lk என்ற பீடத்தின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து ஆண்டு மாணவர்களுக்கான விரிவுரைகள் ஜனவரி 3, 2022 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලය විසින් නිවේදනයක් නිකුත් කර තිබේ.

එහි සඳහන්ව ඇත්තේ ශ්‍රී ජයවර්ධනපුර විශ්වවිද්‍යාලයේ මානවශාස්ත්‍ර හා සමාජීයවිද්‍යා පීඨයේ නව අධ්‍යයන වර්ෂය 2022 ජනවාරි මස 1 වන දා ආරම්භ වන බවය.

2020 වර්ෂයේ උසස් පෙළ ප්‍රතිඵල මත එම විශ්වවිද්‍යාලයේ මානවශාස්ත්‍ර හා සමාජීයවිද්‍යා පීඨයට ලියාපදිංචි වී ඇති නවක සිසුන් සඳහා නම්නීකරණ වැඩසටහන ජනවාරි මස 1 වනදා සහ 2 වනදා යන දිනයන්හි මාර්ගගත ක්‍රමවේදය ඔස්සේ පැවැත්වේ.

ඒ සඳහා අවශ්‍ය තොරතුරු http://fhss.sjp.sc.lk යන පීඨ වෙබ් අඩවියෙන් ලබාගත හැකිය.

සියලුම වසරවල සිසුන් සඳහා දේශන 2022 ජනවාරි මස 3 වනදා සිටි ආරම්භ කිරීමට නියමිත බව ද එම නිවේදනයේ දැක්වේ.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!