கலை இளமானி (வெளிவாரி – புதிய பாடத்திட்டம்) 200 வது மட்டத்திற்கான இணைப்பாடங்களைப் பதிவுசெய்தல்
கலை இளமானி (வெளிவாரி – புதிய பாடத்திட்டம்) 200 வது மட்டத்திற்குப் பதிவுசெய்த மாணவர்கள் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துணைப் பாடங்களிற்கான பதிவுகளை மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே 200 வது மட்டத்திற்கு பதிவுசெய்த மாணவர்களும் இங்கு புதிதாக mறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைப்பாடங்களில் நான்கு பாடங்களை மீண்டும் தெரிவுசெய்தல் அவசியமாகும். இங்கு இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்திசெய்து 17-06-2019 திகதிக்கு முன் பதிவுத்தபாலில் அனுப்பலாம் அல்லது நேரடியாக தொடர் தொலைக்கல்வி நிலைய உதவிப் பதிவாளிடம் கையளிக்கலாம்.
No Result
View All Result
error: Content is protected !!