களனி பல்கலை மாணவர்கள் 4 நால்வருக்கு புதிய வைரஸ் மாதிரி தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவில்லை என பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு உரிய எழுத்துமூல வழிகாடடல் எதுவம் வழங்காது விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் சிற்றுண்டிச்சாலையை மூடுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் கோரியுள்ளதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.