குருணாகல் மகுருஒயவத்தையில் புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விஷ்வோதா வித்தியாலயம் உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் இந்நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்து கொள்ள வுள்ளனர்.
பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களில் அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் மிகவும் பாரிய திட்டமாக கல்வி அமைச்சு அடையாளப்படுத்துகிறது. அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தின் முதற்படியாக குருணாகல் விஷ்வோதா நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கற்றலுக்கு பொருத்தமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடசாலை அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன வகுப்பைறை, கலைப்பாடங்களுக்கான அறை, விஞ்ஞான ஆய்வுகூடம், கணனி ஆய்வு கூடம், ஸ்மார்ட் வகுப்பறை, கேட்போர்கூடம், உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், அதிபர் மற்றும் ஆசியரியர் இல்லங்கள், சிற்றுண்டிச் சாலை முதலான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஐந்து ஏக்கர் விஸ்தீரணமான இப்பாடசாலையின் நிர்மாணப் பணிகளுக்கு 1000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கலவன் பாடசாலையான இதில் தரம் 6-13 வரையான வகுப்புகள் காணப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.