இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், வௌிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில் சார் கற்கைகள் நிலையம் தொழல்சார் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
அடிப்படைத் தகைமை – க.பொ.த உயர் தரத்தில ்ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி
மொழி – தமிழ்
கட்டணம் – 60000
விண்ணப்ப முடிவுத் திகதி 28.02.2019