பரீட்சை நிலைய சுகாதார ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு மேலதிக பொறுப்பதிகாரியாக பரீட்சை நிலையமாக பயன்படுத்தப்படும் பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபர் அல்லது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவரை நியமிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.