பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் தமது பாடநெறிகளின் தெரிவை மாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை ஒரே ஒரு முறை மாத்திரமே மேற்கொள்ள முடியும்.
ஜ{லை 2 ஆம் திகதி வரை இந்த மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.