மகப்பேறின்மைக்கான சிகிச்சைக்காக மனைவிக்கு 1 வருடமும் கணவனுக்கு 3 மாதமும் தேவைப்பட்டால் மேலும் 30 நாட்களும் சம்பளமற்றலீவு பெற்றுக்கொள்ள முடியும்