நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவூம் சிங்களம்இ தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிறப்பு கல்வி. நாடகம் மற்றும் அரங்கியல் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-ஐஐ தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் – 2021
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவூம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 2-11 ஆம் தரத்திற்கு சிறப்பு கல்வி, நாடகம் மற்றும் நிகழ்த்து கலைகள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக ஆண், பெண் இரு தரப்பினரிடமும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.03