மாணவர் ஆராய்ச்சியாளர்கள் செயற்றிட்டம் – ஆராய்ச்சி வாரம் மே 17 முதல் 20 வரை
கல்வி அமைச்சு ஆராய்ச்சி வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. மே மாதம் 17 முதல் 20 வரை ஆராய்ச்சி வாரம் கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிவு நிரம்பிய எதிர்காலம் – மாணவர் ஆராய்ச்சியாளர்கள் செயற்றிட்டத்தின் கீழ் ஆராய்ச்சி வாரம் பிரகடனம் செய்யப்ப்பட்டுள்ளது.
இச்செயற்றிட்டம் மூன்று பிரிவுகளில் செயற்படுத்தப்படுகிறது.
முழுமையான விபரங்கள் வருமாறு:


