2017/2019 குழுவினருக்கு தவணை ஆரம்பத்தில் நியமனம்

கல்வியியல் கல்லூரிகளின் டிப்ளோமாதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

2017/2019 குழுவினரில் 4443 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான நியமனங்கள் அடுத்த தவணையின் ஆரம்பத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!