கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, 23 ஆம் திகதி பாடசாலை நடைபெற்று 24 ஆம் திகதி முதலே விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 ஆம் திகதி ஆரம்பமாகும் விடுமுறை ஜனவரி 2 ஆம் திகதி முடிவடைந்து 3 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகும்.