நாளை ஊரடங்கு நீக்கப்பட்டால் 5 மணி நேர மின்வெட்டு

நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு மாற்றமில்லாமல் இருக்கும் எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!