2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களது சீருடைத் தேவையின் ஒரு பகுதியை வழங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தாங்கள் அதற்கு இணங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலை சீருடைகளுக்கு தேவையான மேலதிக துணி இலங்கையின் வழங்குனர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
2023 සඳහා මෙරට පාසල් ළමුන්ගේ නිල ඇඳුම් අවශ්යතාවයෙන් කොටසක් පිරිනැමීමට චීනය එකඟවී ඇති බව කැබිනට් තීරණ දැනුම්දීමේ මාධ්ය හමුවේදී අමාත්ය බන්දුල ගුණවර්ධන මහතා පවසනවා. ශ්රී ලංකා රජයේ ඉල්ලීමක් අනුව ඔවුන් ඒ සඳහා එකඟවූ බවයි අමාත්යවරයා සඳහන් කළේ.
පාසල් නිල ඇඳුම් සඳහා අතිරේකව අවශ්ය ඉතිරි රෙදි ප්රමාණය දේශීය සැපයුම්කරුවන්ගෙන් ලබාගැනීමට නියමිත බවත් ඒ මහතා කියා සිටියා.
school-uniforms-materials-from-china