1st , 2nd & 3rd Efficiency Bar Examination for Development Officers, (Grade III/II/I) in Eastern Provincial Public Service – 2022(I)
கிழக்கு மாகாண பொதுச் சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் III, II, I ஆம் தரங்களிலுள்ள அலுவலர்களுக்கான 1ஆம், 2ஆம், 3ஆம் வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள் 2022 (I) இற்கான விண்ணப்பம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 25.10.2022.
விண்ணப்பப்படிவத்தினை தயாரித்து தங்கள் திணைக்களத் தலைவர் ஊடாக “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், இல. 198, உட்துறைமுக வீதி, திருகோணமலை” என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.