ThamilNadu.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கத்துடன் டியூஷன் எடுப்பது சட்ட விரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 2017இல் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து, தலைமை ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கத்துடன் டியூஷன் எடுப்பது சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லாப நோக்கத்துடன் டியூஷன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு 8 வாரகாலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் பாலியல் புகார் குறித்து தெரிவிக்கவும், இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி – குமுதம்