Announcement on Graduate Teaching Application

Announcement on Graduate Teaching Application நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காகஅரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023 மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கான அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.02.10 ஆகும். இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் applications.doenets.lk/exams எனும் இணையதளத்தில் பிரவேசித்து … Continue reading Announcement on Graduate Teaching Application