வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் – வடமாகாணம்

வடக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் 2022 ற்குரிய விண்ணப்பங்கள் யாவும் நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

வடக்கு மாகாணக் கல்வி திணைக்களத்தின் இணையதளமான www.edudept.np.gov.lk க்கு சென்று

E-Transfer எனும் பகுதியை தெரிவுசெய்து உங்கள் இடமாற்ற விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் செய்து அதிபர் ஊடாக உரிய உறுதிப்படுத்தல்களுடன் வலயக்கல்வி அலுவலகத்தில் 30.06.2022 திகதிக்கு முன்பதாக சமர்ப்பித்தல் வேண்டும்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!