இன்று செயன்முறைப் பரீட்சைக்குத் தோற்றாதவர்களுக்கான அறிவித்தல்

இன்று (06) நாடகம் மற்றும் அரங்கியல் (சிங்களம் / தமிழ்) நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத பரீட்சார்த்திகள் 2022-05-07 நாளைய தினம் தங்களுக்குரிய குழுவிற்கு வந்து நடைமுறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Teachmore

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!