Application for Graduate Teaching Appointment – 13 Points

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை 1. அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். 2. விண்ணப்ப முடிவுத் திகதி 2023.02.10. பரீட்சை மார்ச் மாதமளவில் நடைபெறும் 3. பரீட்சையில் ஒவ்வொரு வினாப் பத்திரத்திரத்திலும் 40 புள்ளிகளுக்கு குறையாத புள்ளிகள் பெற்றவர்களது முழு புள்ளிகளைக் கூட்டி, அதனை நிரற்படுத்தி நேர்முகப்பரீட்சைக்கான பட்டியல் தயாரிக்கப்படும். அடிப்படைத் தகைமை இல்லாதவர்கள் நீக்கப்பட்டு, அதன் பின்னர் பிரயோக நேர்முகத் தேர்வு நடைபெறும் 4. … Continue reading Application for Graduate Teaching Appointment – 13 Points