Bachelor of Education Primary Education (Level 3) – Applications

கல்விமாணி (ஆரம்பக் கல்வி) மட்டம் 3 – விண்ணப்பம்

இலங்கை திறந்த பல்கலைக்கழகம், கல்விமாணி (ஆரம்பக் கல்வி) மட்டம் 3 க்கான விண்ணப்பத்தைக் கோரியுள்ளது.

தகைமை:

  • சாதாரண தரத்தில் 6 பாடங்கள் சித்தி (மொழி மற்றும் கணிதம்)
  • உயர் தரம் 3 பாடங்களில் சித்தி
  • அல்லது
  • இதற்கு சமமான தகைமைகள் (விபங்களை பிடிஎப் ஆவணத்தில் பார்க்க)

மொழி: தமிழ் அல்லது சிங்களம் அல்லது ஆங்கிலம்

தெரிவு முறை: நுழைவு பரீட்சை (முன்பள்ளி உயர் தேசிய டிப்ளோமா பாடநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு நுழைவுப் பரீட்சை இல்லை)

நுழைவுப் பரீட்சை : 29 மே 2022 காலை 10.30 – 11.30 வரை

கற்கை வருடங்கள் : 4 வருடங்கள்

விண்ணப்பம் : 27 ஆம் திகதி மார்ச் 2022 முதல் 17ம் திகதி மே மாதம் 2022 வரை

விண்ணப்ப இணைப்பு

கற்கைநெறி (மட்டம் 3) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய PDF

கற்கைநெறி (மட்டம் 5,6) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் அடங்கிய PDF

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!